தாயார் தயாளு அம்மாள் அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 04-03-2025
தாயார் தயாளு அம்மாள் அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு மு.க.அழகிரி வந்துள்ளார். தயாளு அம்மாள் உடல் நிலை, சிகிச்சை குறித்து மு.க.அழகிரி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
Update: 2025-03-04 05:34 GMT