தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் வழங்குவதாக அதிமுக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 04-03-2025

தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் வழங்குவதாக அதிமுக கூறியதா?; தேவையின்றி யார், யாரோ சொல்வதை வைத்து எங்களிடம் கேட்க வேண்டாம் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதை பாருங்கள் என்று  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Update: 2025-03-04 09:02 GMT

Linked news