காவிரிக்கரையின் மைந்தனான கவிஞர் நந்தலாலா அவர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 04-03-2025
காவிரிக்கரையின் மைந்தனான கவிஞர் நந்தலாலா அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். மேலும் பல்லாண்டுகள் தமிழ்ச் சமூகத்துக்கு அருந்தொண்டாற்றவிருந்த அவர் மறைந்துவிட்டார் என்பது வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும். தமுஎகச தோழர்களுக்கும். தமிழன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Update: 2025-03-04 10:15 GMT