துணை வேந்தர்கள் நியமனம்: மத்திய அரசு, கவர்னர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-07-2025
துணை வேந்தர்கள் நியமனம்: மத்திய அரசு, கவர்னர் மாளிகை பதிலளிக்க நோட்டீஸ்
பல்கலை. துணை வேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை நீதிபதிகள் பி.வி.நரசிம்மா, ஆர்.மகாதேவன் அமர்வு இன்று விசாரித்த நிலையில், மத்திய அரசு, கவர்னர் மாளிகை, யு.ஜி.சி. மற்றும் எதிர்மனுதாரர்கள் அனைவரும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.
Update: 2025-07-04 06:20 GMT