பாமக சட்டமன்றக்குழு கொறடா அருளை மாற்றக்கோரி மனு ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-07-2025
பாமக சட்டமன்றக்குழு கொறடா அருளை மாற்றக்கோரி மனு
அன்புமணியால் பாமகவில் இருந்து நீக்கப்பட்ட ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ. அருளை, பாமக கொறடா பதவியில் இருந்து நீக்க சட்டப்பேரவை செயலரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாமக எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேஸ்வரன், சதாசிவம், மயிலம் சிவக்குமார் மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோர் சட்டப்பேரவை செயலரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
Update: 2025-07-04 06:31 GMT