பாஜக கூட்டணிக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-07-2025

பாஜக கூட்டணிக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடம் கற்பிக்கும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பாஜக கூட்டணிக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடம் கற்பிக்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவு விவரம்:-


Update: 2025-07-05 12:41 GMT

Linked news