மயிலாடுதுறை: டெலிக்காம் நகர் பகுதியைச் சேர்ந்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 06-03-2025

மயிலாடுதுறை: டெலிக்காம் நகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை நிர்மலா என்பவருக்கு 15 இடங்களில் கத்திக்குத்து விழுந்துள்ளது. தடுக்க வந்த அவரது கணவருக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது. முன்விரோதம் காரணமாக எதிர் வீட்டைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் பிரேம் (வயது 25)வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார். மயிலாடுதுறை நகர போலீசார் பிரேமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Update: 2025-03-06 09:57 GMT

Linked news