தமிழ்நாட்டில் 25 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 06-03-2025

தமிழ்நாட்டில் 25 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் மதுபான ஆலை நிறுவனம், டாஸ்மாக் தலைமை அலுவலகம், அரசு ஒப்பந்ததாரர்கள் அலுவலகங்களில் சோதனை நடக்கிறது.

Update: 2025-03-06 10:07 GMT

Linked news