13-ம் தேதி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 09-09-2025
13-ம் தேதி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா
இளையராஜாவின் பொன்விழாவையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படும் பாராட்டு விழா வரும் செப்டம்பர் 13ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது.
அதில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் வெளிநாட்டு இசைக்கலைஞர்களுடன் இசைக்கச்சேரி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Update: 2025-09-09 07:43 GMT