''நான் இப்படி செய்வேன் என்று நினைத்ததே இல்லை''-... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 15-09-2025

''நான் இப்படி செய்வேன் என்று நினைத்ததே இல்லை''- கீர்த்தி சனோன்

திரிஷா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல நடிகைகள் தங்கள் உடலில் பச்சை குத்தி இருக்கும்நிலையில், சில நடிகைகள் அவ்வாறு செய்ததே கிடையாது. அதில் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோனும் ஒருவர்.

ஆனால், இதுவரை அதில் இருந்து விலகி இருந்த கீர்த்தி சனோன், முதல் முறையாக பச்சை குத்தி இருக்கிறார். அவரது கணுக்காலில் கொண்டிருக்கும் ஒரு பறவையை பச்சை குத்தி இருக்கிறார். 

Update: 2025-09-15 04:41 GMT

Linked news