தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றாமல், உண்மையாக உழைத்தவர்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 15-09-2025
தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றாமல், உண்மையாக உழைத்தவர் அண்ணா - விஜய் புகழாரம்
மாநில உரிமைக்காக ஓங்கிக் குரல் எழுப்பியவர் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா; இரட்டை வேடம் போட்டு தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றாமல், உண்மையாக உழைத்தவர். மாபெரும் ஆட்சி அதிகார மாற்றத்திற்கு வழிவகுத்த அண்ணாவை, அவரது பிறந்தநாளில் போற்றி வணங்குவோம் மக்களிடம் செல் என்ற அண்ணாவின் அரசியல் மந்திரத்தை பின்பற்றி தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக்காட்டுவோம் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
Update: 2025-09-15 04:52 GMT