இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஸ்பான்சரான... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 17-09-2025

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஸ்பான்சரான அப்பல்லோ டயர்ஸ்


தகுதி மற்றும் விதிமுறைகளுக்குட்பட்டு டெண்டர் விண்ணப்பத்தில் அதிக தொகையை குறிப்பிட்டு இருந்த, அரியானா மாநிலம் குருகிராமை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அப்பல்லோ டயர்ஸ் நிறுவனத்தை புதிய ஸ்பான்சராக இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது. 2028-ம் ஆண்டு மார்ச் வரை 2.5 ஆண்டு கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள அந்த நிறுவனம் மொத்தம் ரூ.579 கோடியை ஸ்பான்சர்ஷிப்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அளிக்கும்.


Update: 2025-09-17 04:22 GMT

Linked news