தேர்தல் ஆணையத்திற்கு ஒரு வாரம் கெடு விதித்த... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 18-09-2025

தேர்தல் ஆணையத்திற்கு ஒரு வாரம் கெடு விதித்த ராகுல் காந்தி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசியதாவது:-

கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 2023ம் ஆண்டு நடத்த வாக்காளர் பட்டியல் மோசடி வழக்கில் தேவையான ஆதாரங்களை ஒரு வாரத்திற்குள் கர்நாடக சிஐடிக்கு தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும்.

இல்லையெனில், நீங்கள் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கவில்லை என்றே மக்கள் நம்புவார்கள். தமிழர்களுக்கே தெரியாமல் டெல்லியில் அமர்ந்துள்ள ஒருவர் தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர்களின் வாக்குகளை அழிக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Update: 2025-09-18 07:23 GMT

Linked news