நிர்மலா சீதாராமனுடன் கனிமொழி எம்.பி., அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025
நிர்மலா சீதாராமனுடன் கனிமொழி எம்.பி., அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை, திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சந்தித்து பேசினர். அப்போது தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நபார்டு நிதியை உடனே விடுவிக்க வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த கடிதத்தை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் வழங்கினர்.
Update: 2025-08-19 10:34 GMT