மதுரை: சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உள்பட 3... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-05-2025
மதுரை: சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உள்பட 3 பேர் பலி
மதுரையில் திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளம் கிராமத்தில் மழையால் பல்வேறு இடங்களில் நீர் தேங்கி இருந்தது. இதனை முன்னிட்டு, அந்த பகுதியில் மின் தடையும் ஏற்பட்டது. இதனால், வீட்டில் இருந்தவர்களில் சிலர் வெளியே வந்து அமர்ந்து பேசி கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது, மழையால், வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்ததில் சிக்கி 10 வயது சிறுவன் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.
Update: 2025-05-20 04:35 GMT