எம்.எல்.ஏ பதவி ராஜினாமா: திமுகவில் இணைந்தார்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-01-2026
எம்.எல்.ஏ பதவி ராஜினாமா: திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். திமுகவில் இணைவதற்கு முன்பாக, தனது எம்.எல்.ஏ பதவியை வைத்திலிங்கம் ராஜினாமா செய்துள்ளார். ஒரத்த நாடு தொகுதி எம்.எல்.ஏவாக வைத்திலிங்கம் இருந்து வந்தார்.
Update: 2026-01-21 04:55 GMT