கட்சி தொடங்கிய உடன் ஆட்சிக்கு வருவோம் என்றும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-01-2025
கட்சி தொடங்கிய உடன் ஆட்சிக்கு வருவோம் என்றும் கூறுகிறார்கள். வேஷமிடுபவர்கள், நாடகம் நடத்துபவர்கள் பற்றி பேச விரும்பவில்லை. திராவிட மாடல் என்று சொன்னாலே சிலருக்கு கோபம் வருகிறது. திமுக அரசின் திட்டங்களின் பலன் அனைத்து வீடுகளையும் சென்றடைந்துள்ளது. கவர்னரின் பேச்சு திமுகவை வளர்க்கிறது. கவர்னரை மாற்றாதீர்கள். இந்த கவர்னரே தொடர வேண்டும் என பிரதமர் உள்துறை மந்திரிக்கு கோரிக்கை விடுக்கிறேன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
Update: 2025-01-24 06:23 GMT