ஆஸ்திரேலிய ஓபன்: காயத்தால் பாதியில் வெளியேறிய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-01-2025

ஆஸ்திரேலிய ஓபன்: காயத்தால் பாதியில் வெளியேறிய ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச் மற்றும் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் மோதினர். முதல் செட்டை 7-6 (5) என்ற கணக்கில் இழந்த நோவக் ஜோகோவிச், காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார்.

செவ்வாய்க்கிழமை இரவு கார்லஸ் அல்கராசுக்கு எதிரான காலிறுதி போட்டியின்போது அவருக்கு இடது காலில் காயம் ஏற்பட்டது. அந்த வலி அதிகமானதால் இன்று தொடர்ந்து விளையாட முடியாமல் விலகினார்..

Update: 2025-01-24 06:54 GMT

Linked news