திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-02-2025
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 25ம் தேதி ஆங்கில ஆசிரியர் பிரபு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஆசிரியர் எந்த தவறும் செய்யவில்லை என அப்பள்ளி மாணவர்கள், ஜமுனாமரத்தூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Update: 2025-02-28 05:00 GMT