சென்னை ஐஐடிக்கு வருகை தரும் மத்திய இணை ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-02-2025
சென்னை ஐஐடிக்கு வருகை தரும் மத்திய இணை மந்திரி மஜும்தாருக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக மாணவரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர்.
Update: 2025-02-28 05:56 GMT