மும்பையில் பைகுல்லா பகுதியில் 57 மாடிகள் கொண்ட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-02-2025
மும்பையில் பைகுல்லா பகுதியில் 57 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 57 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தின் 42-வது மாடியில் நெருப்பு பற்றி எரிந்து வருகிறது. நெருப்பை கட்டுப்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளதாக தீயணைப்புதுறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
Update: 2025-02-28 06:24 GMT