ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியம் அல்ல:... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-12-2024

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியம் அல்ல: டி.ஆர்.பாலு

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை எதிர்க்கிறோம். அவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், எப்படி மசோதாவை கொண்டு வர முடியும் ஒரு அரசை 5 ஆண்டுகளுக்கு தேர்வு செய்வதற்கான உரிமை வாக்காளர்களுக்கு உள்ளது.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காக அந்த உரிமையை நாம் ஒடுக்க முடியாதுஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த கூடுதலாக சுமார் 13,000 கோடி செலவாகும் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டு குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியம் அல்ல - தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு

Update: 2024-12-17 07:51 GMT

Linked news