‘ஒரே நாடு ஒரே தேர்தல்’மசோதா குறித்து காங்கிரஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-12-2024

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’மசோதா குறித்து காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கூறுகையில், அரசியலமைப்புக்கு எதிரான மசோதா. இது நமது நாட்டின் கூட்டாட்சிக்கு எதிரானது. நாங்கள் மசோதாவை எதிர்க்கிறோம் என்றார். 

Update: 2024-12-17 10:23 GMT

Linked news