ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக சிலர் திரித்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-12-2024

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக சிலர் திரித்து கருத்து சொல்கின்றனர். ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி அரசியல் தலைவர்கள் தவறாக புரிந்துகொண்டார்கள்.ஆளும்கட்சியாக இருந்தாலும் எதிர்கட்சியாக இருந்தாலும் மசோதாவால் யாருக்கும் பிரச்சினை இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

Update: 2024-12-17 12:34 GMT

Linked news