சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 01-12-2025

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச.2) விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.

Update: 2025-12-01 11:45 GMT

Linked news