குஜராத்தின் துவாரகா நோக்கி பக்தர்களை ஏற்றிச் சென்ற... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 02-02-2025

குஜராத்தின் துவாரகா நோக்கி பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, இன்று அதிகாலையில் மலைப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அங்கிருந்து பல்வேறு ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலா சென்றுகொண்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

Update: 2025-02-02 07:21 GMT

Linked news