வந்தே பாரத் ரயில் மீது தாக்குதல் - குழந்தை காயம் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 02-06-2025
- வந்தே பாரத் ரயில் மீது தாக்குதல் - குழந்தை காயம்
- உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோரக்பூரில் இருந்து பிரயாக்ராஜ் நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ரயிலுக்குள் அமர்ந்திருந்த சிறுவன் காயம் அடைந்துள்ளான். பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Update: 2025-06-02 08:24 GMT