ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 03-04-2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகோசமங்கை ஸ்ரீமங்களநாதசுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை ஈடு செய்யும் பொருட்டு, ஏப்.10-ம் தேதி வேலைநாளாக இருக்கும் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் காலோன் கூறியுள்ளார்.
Update: 2025-04-03 11:58 GMT