ஜூன் -1ஆம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-05-2025

ஜூன் -1ஆம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம்

திமுக பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 1 ஆம் தேதி மதுரையில் நடைபெறுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Update: 2025-05-03 05:38 GMT

Linked news