சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு சென்ற... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-05-2025
சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் சென்றதாக தகவல் வெளியான நிலையில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் இருந்து தப்பியதாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து வந்ததால், கொழும்பு பண்டாரநாயகே விமான நிலையத்தில் பரபரப்பு
Update: 2025-05-03 10:54 GMT