அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-12-2025
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.90.13 ஆக சரிந்துள்ளது.
Update: 2025-12-03 05:07 GMT