அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் முதல் தகவல் அறிக்கை... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில் 04-02-2025
அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரம்: பத்திரிகையாளர்களை துன்புறுத்தக்கூடாது என காவல் துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பத்திரிக்கையாளர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அதனை திரும்ப ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Update: 2025-02-04 10:05 GMT