‘கலைஞர் கருவூலம்’ என்ற சிறப்பு இணையதளத்தை ... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில் 04-02-2025
‘கலைஞர் கருவூலம்’ என்ற சிறப்பு இணையதளத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். www.tamildigitallibrary.in/kalaignar கலைஞரின் இலக்கியம், இதழியல், உரைகள், திரைப்படங்கள், காலப்பேழை என்ற பிரிவுகளில் அனைத்து படைப்புகளும் PDF வடிவில் இணைக்கப்பட்டுள்ளன.
Update: 2025-02-04 11:10 GMT