பணமோசடி வழக்கில் இன்று விசாரணை அரசு வேலை வாங்கித்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 04-06-2025
பணமோசடி வழக்கில் இன்று விசாரணை
அரசு வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்த விவகாரத்தில் கைதான அதிமுக ஐ.டி. விங் மாநில நிர்வாகி மயிலாப்பூர் பிரசாத், அஜய் வாண்டையார் உள்பட 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய போலீசாரின் மனு எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
Update: 2025-06-04 04:39 GMT