திருப்பரங்குன்றம் விவகாரம்: 2 நாட்களில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-12-2025
திருப்பரங்குன்றம் விவகாரம்: 2 நாட்களில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் - சுப்ரீம்கோர்ட்டு அறிவிப்பு
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்கக் கோரி சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் தமிழ்நாடு அரசு சார்பில் முறையீடு செய்யப்பட்டிருந்தநிலையில், ஆவணங்கள் சரியாக கொடுக்கப்பட்டிருந்தால் வரிசையின் அடிப்படையில் 2 நாட்களில் பட்டியலிடப்படும் என்று சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.
Update: 2025-12-05 06:06 GMT