பயங்கரவாதம் என்பது மனிதகுலம் மீதான தாக்குதல் - பிரதமர் மோடி
டெல்லியில் புதின் உடனான சந்திப்பின் போது பிரதமர் மோடி பேசியதாவது:-
பயங்கரவாதத்தை எதிர்க்க உலகளாவிய ஒற்றுமை தேவை. பயங்கரவாதம் என்பது மனிதகுலத்தின் மீதான நேரடி தாக்குதல். பகல்காம் தாக்குதலாகட்டும் குரோக்ஸ் நகர கோழைத்தன தாக்குதலாகட்டும் அனைத்திற்கும் பயங்கரவாதமே காரணம். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும் ரஷியாவும் தோளோடுதோள் நின்று வருகின்றன என்றார்.
Update: 2025-12-05 10:05 GMT