ரூ1.86 லட்சம் கோடி வருமான வரி செலுத்திய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 07-02-2025
ரூ1.86 லட்சம் கோடி வருமான வரி செலுத்திய "ரிலையன்ஸ்"
நாட்டிலேயே அதிகபட்சமாக ஒரு கோடியே 86 லட்சத்தை வருமான வரியாக செலுத்தியது ரிலையன்ஸ் நிறுவனம்
ஒட்டுமொத்த பட்ஜெட்டில் நான்கு சதவீத தொகையை வருமான வரியாக செலுத்தியதாக தகவல்
Update: 2025-02-07 03:40 GMT