ரெப்போ விகிதம் 0.25 சதவீதம் குறைப்புஇந்திய ரிசர்வ்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 07-02-2025
ரெப்போ விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு
இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் வாங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது வட்டி விகிதத்தை 6.5 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக குறைக்க ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
Update: 2025-02-07 04:54 GMT