தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தாயார்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-10-2025
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார்
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தாயார் அம்சவேணி (83) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
Update: 2025-10-07 04:51 GMT