டாக்டர் ராமதாஸ், வைகோவை நேரில் சந்தித்து நலம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-10-2025
டாக்டர் ராமதாஸ், வைகோவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த செங்கோட்டையன்
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பாமக நிறுவனர் ராமதாசை, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
Update: 2025-10-07 04:55 GMT