எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக பாஜக தேர்தல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-10-2025
எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பா.ஜ.க தேர்தல் மேலிட பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா, மற்றும் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் வந்தனர்.
Update: 2025-10-07 05:39 GMT