கரூர் சம்பவம்; சி.பி.ஐ.யிடம் ஆதாரங்களை ஒப்படைத்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-11-2025
கரூர் சம்பவம்; சி.பி.ஐ.யிடம் ஆதாரங்களை ஒப்படைத்த த.வெ.க.
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்த சி.சி.டி.வி. காட்சி உள்ளிட்ட ஆதாரங்களை த.வெ.க. நிர்வாகிகள் இன்று சி.பி.ஐ. அதிகாரிகளை நேரில் சந்தித்து ஒப்படைத்தனர்.
Update: 2025-11-08 10:23 GMT