ஆஸ்கர் ரேஸில் காந்தாரா சாப்டர் 1.. இறுதிப்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-01-2026
ஆஸ்கர் ரேஸில் காந்தாரா சாப்டர் 1.. இறுதிப் பட்டியலுக்குள் நுழையுமா என எதிர்பார்ப்பு
சிறந்த திரைப்படப் பிரிவு மட்டுமின்றி, சிறந்த நடிகர் உள்ளிட்ட பிற பிரிவுகளிலும் இந்தப் படம் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Update: 2026-01-09 08:11 GMT