ஜனநாயகன்: மேல்முறையீடு வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணை

ஜனநாயகன் பட வழக்கில் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை 3.30 மணியளவில் நடைபெற உள்ளது. தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி. அருள்முருகன் தலைமையிலான அமர்வில் விசாரணை என தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் துஷார் மேம்தா காணொளி வாயிலாக ஆஜராகுகிறார். விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு யு/ஏ சான்று வழங்க காலையில் தனி நீதிபதி ஆஷா உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Update: 2026-01-09 09:12 GMT

Linked news