புதுச்சேரியில் ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 09-04-2025
புதுச்சேரியில் ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருவோர், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒப்பந்த ஊழியர்களுக்கு, நிரந்த ஊழியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால் புதுச்சேரியில் அரசு பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Update: 2025-04-09 06:23 GMT