தங்கம் விலை ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 09-04-2025

தங்கம் விலை ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்து உள்ளது. இதன்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.67,280-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராம் ஒன்றுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.8,410-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2025-04-09 10:05 GMT

Linked news