மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-03-2025

மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பேச்சை கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவு அருகே தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2025-03-10 10:27 GMT

Linked news