பாகிஸ்தானில் 400 பயணிகளுடன் சென்ற ரெயிலை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-03-2025
பாகிஸ்தானில் 400 பயணிகளுடன் சென்ற ரெயிலை பயங்கரவாதிகள் கடத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குவெட்டாவில் இருந்து பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த ரெயிலை ஆயுதமேந்திய குழுக்கள் கடத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ரெயிலை கடத்தியதாக பலோச் விடுதலை ராணுவம் என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Update: 2025-03-11 11:23 GMT