அமைச்சர் பொன்முடி, விழுப்புரத்தில் இருந்து சென்னை... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 11-04-2025

அமைச்சர் பொன்முடி, விழுப்புரத்தில் இருந்து சென்னை புறப்பட்டார்

சர்ச்சை பேச்சு - தி.மு.க துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கம்

அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சுக்கு தி.மு.க எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம்

சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து அமைச்சர் பொன்முடி விளக்கம் அளிக்க வாய்ப்பு 

Update: 2025-04-11 07:23 GMT

Linked news