ராணுவ வீரர்கள் குறித்து பேசியதற்கு அதிமுக முன்னாள்... ... பாகிஸ்தான் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்... அமெரிக்காவை நிராகரித்த இந்தியா: வெளியான புதிய தகவல்

ராணுவ வீரர்கள் குறித்து பேசியதற்கு அதிமுக முன்னாள் செல்லூர் ராஜு விளக்கம்

செல்லூர் ராஜு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

“இன்று (அதாவது நேற்று) நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இரவு பகல் பார்க்காமல் நாட்டுக்காக பாடுபடும் நம்ம ராணுவ வீரர்களை மதிக்காமல் பேசியதாக வந்துள்ள செய்திகள் தவறு. ராணுவ வீரர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியே பாராட்டியுள்ளார், எங்க குடும்பமே முன்னாள் ராணுவ வீரர்களை கொண்டது இன்று நேற்று நாளை எப்பொழுதும் மதிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Update: 2025-05-11 03:38 GMT

Linked news